ஓ சிதம்பர வாசனே...
ஓ சிதம்பர வாசனே
தில்லை நடராஜனே
சிவகாமி நேசனே வா..
உன் நடனத்தைக் காணவே
நாடி வந்தேன் சிவனே
நலம் பெற அருள்வாயே..
ஓ சிதம்பர வாசனே...
ஓ சிதம்பர வாசனே
தில்லை நடராஜனே
சிவகாமி நேசனே வா..
உன் நடனத்தைக் காணவே
நாடி வந்தேன் சிவனே
நலம் பெற அருள்வாயே..
பிட்டுக்கு மண் சுமந்த நேசனே
கையால் பிரம்படி பட்ட பரமேசனே
பிட்டுக்கு மண் சுமந்த நேசனே
கையால் பிரம்படி பட்ட பரமேசனே
கட்டுக்கட்டாய் விறகினை
கடைத்தெருவில் விற்று வந்த
கயிலைகிரி நாதனே வா
உன் நடனத்தைக் காணவே
நாடி வந்தேன் சிவனே
நலம் பெற அருள்வாயே..
ஓ சிதம்பர வாசனே...
ஓ சிதம்பர வாசனே
தில்லை நடராஜனே
சிவகாமி நேசனே வா..
உன் நடனத்தைக் காணவே
நாடி வந்தேன் சிவனே
நலம் பெற அருள்வாயே..
சாம்பல் நிறம் பூசிக் கொண்டு வந்து
தலை ஆண்டி வேடம் போட்டுக் கொண்டு வந்து
சாம்பல் நிறம் பூசிக் கொண்டு வந்து
தலை ஆண்டி வேடம் போட்டுக் கொண்டு வந்து
சாம்பசிவ சங்கரா சாம்பசிவ சங்கரா
சாம்பசிவ சங்கரா வா..
உன் நடனத்தைக் காணவே
நாடி வந்தேன் சிவனே
நலம் பெற அருள்வாயே..
ஓ சிதம்பர வாசனே...
ஓ சிதம்பர வாசனே
தில்லை நடராஜனே
சிவகாமி நேசனே வா..
உன் நடனத்தைக் காணவே
நாடி வந்தேன் சிவனே
நலம் பெற அருள்வாயே..
தலையதனில் கங்கையை நீ சுமந்து
ReplyDeleteஉடலை சக்திக்கு பாதி தந்து
தலையதனில் கங்கையை நீ சுமந்து
உடலை சக்திக்கு பாதி தந்து
உலகை காத்தருள நஞ்சுண்டகண்டனே
நான்மறை பொருளே வா
உன் நடனைத்தை காணவே நாடி வந்தேன் சிவனே
நலம் பெற அருள்வாயே
👍👍👍
DeleteSuper
ReplyDeleteSuper
ReplyDelete𝚒𝚗𝚝𝚑𝚊 𝚜𝚘𝚗𝚐 𝚊𝚑 𝚝𝚑𝚊𝚗 𝚔𝚎𝚝𝚔𝚊𝚗𝚞𝚖𝚗𝚞 𝚊𝚜𝚊𝚙𝚊𝚝𝚝𝚎𝚗 𝚝𝚚
ReplyDeleteSpelling mistake
ReplyDeleteOk