நீ செய்த யாகம்
என்னென்னவென்று எங்கே சொல்வேன்
அன்பாலே சேர்ந்த
நெஞ்சங்கள் வாழ
நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன்
இன்றைக்கும் என்றைக்கும்
நீ எங்கள் நெஞ்சத்தில்
அன்புக்கும் பண்புக்கும்
நீ அந்த சொர்க்கத்தில்
மன்னவன் காவிய நாயகனே
என்னுயிர் தேசத்துக் காவலனே
வாடிய பூமியில் கார்முகிலாய்
மழை தூவிடும் உன் புகழ் வாழியவே
No comments:
Post a Comment