என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதடி
என் எண்ணம் யான் நீயே
நீ இன்றி மூடுமே
என் வானம்
நீ தானே என் காதலே
எந்நாளும்
உருகி உருகிப் போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதடி
என் எண்ணம் யான் நீயே
யாழோ மூரலோ
தேனோ பேசும் நேரமோ
பாலோ பாதமோ
ஆடை காலின் அணிகளோ
கரைகளில் கரையும்
வெண்ணுரை
கதைத்திடும் மொழிகளா
விழிகளின் வளைவில்
வானவில்
நிறங்களே காதலா
நீ இன்றி மூடுமே
என் வானம்
நீ தானே என் காதலே
எந்நாளும்
உருகி உருகிப் போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகிப் போனதடி
என் எண்ணம் யான் நீயே
உருகி உருகிப் போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகிப் போனதடி
என் எண்ணம் யான் நீயே
No comments:
Post a Comment