ஜிங்குன ஜிங்குன ஜனஜம்கு ஜம்ஜம்
ஜிங்குன ஜிங்குன ஜனஜம்
ஜிங்குன ஜிங்குன ஜனஜம்கு ஜம்ஜம்
ஜிங்குன ஜிங்குன ஜனஜம்
கொத்த மல்லி வாசம்
கொத்து கொத்தா வீசும்
அப்படி தான் மாமா
அத்தை மவ நேசம்
வெண்ணையிலே மாமா நெய் வாசம்
என் திண்ணையிலே மாமா உன் வாசம்
கொத்த மல்லி வாசம்.. ஹோஹொய்
கொத்து கொத்தா வீசும்.... ஹோஹொய்
அப்படி தான் மாமா
அத்தை மவ நேசம்
வெண்ணையிலே மாமா நெய் வாசம்
என் திண்ணையிலே மாமா நா.. நா.. நாராசம்
நான் சென்ஸ்..
ஏய் என்ன திட்ற
ஒனக்கு பாட்டு தான வேணும்
டேய் பட்டாசு.. இப்ப பாரு பட்டய கெளப்புறேன்
ஹாய்.. வா முனிமா வா முனிமா வா முனிமா வா
ஓய்.. வா முனிமா வா முனிமா வா முனிமா வா
அடி நீயும் நானும் ஜோடி
சும்மா பீச்சு பக்கம் வாடி
அடி நீயும் நானும் ஜோடி
சும்மா பீச்சு பக்கம் வாடி
வா முனிமா வா... வா முனிமா வா.. முனிமா
வா முனிமா வா... வா முனிமா வா
அதோ வர்றா பொன்னு
நம்ம ஆயாக்கடை பன்னு
அதோ வர்றா பொன்னு
நம்ம ஆயாக்கடை பன்னு
இளிச்சுடாத தின்னு அவ கட்டிடுவா டின்னு
தண்ணி கொண்டா சொம்புல
தள்ளி நிக்கும் பொம்பள
தண்ணி கொண்டா சொம்புல
தள்ளி நிக்கும் பொம்பள
கோவம் வந்தா வம்புல
நான் அடிச்சுடுவேன் கொம்புல
வா முனிமா வா... வா முனிமா வா.. ஓஹோ
வா முனிமா வா... வா முனிமா வா
ஒன்னும் ஒன்னு ரெண்டு
நான் கெணத்து கடவு நண்டு
ஒன்னும் ஒன்னு ரெண்டு
நான் கெணத்து கடவு நண்டு
நீயும் நானும் ஃபிரண்டு
உங்க வாத்தியாரு மண்டு
ஹேய்.. நாலு நாலு எட்டு
நம்ம பிரிக்க வந்தா வெட்டு.. ஆஹா
எட்டு ரெண்டு பத்து
நம்ம நண்பரெல்லாம் முத்து
ராவய்ய ராரா ராத்திரி ராரா.. எப்பா
ஜிங்கினு ஜோரா நீயும் தட்டிடு ஜால்ரா.. ஜிலுமா
ஜிங்கினு ஜோரா நீயும் தட்டிடு ஜால்ரா
வா முனிமா வா... வா முனிமா வா.. ஹேய்
ஐயோ எம்மா காலு
அங்க கொட்டிடுச்சாம் தேளு
ஐயோ எம்மா காலு
அங்க கொட்டிடுச்சாம் தேளு
அடி கை கொடுத்தான் ஆளு
நம்ம கழுத்தறுத்தான் பாரு
ஆஹா.. சும்மா நின்ன சங்கு
இங்க ஊதிப்புட்ட இங்கு
எங்கே எங்க பங்கு
இல்ல எடுத்திடுவோம் நுங்கு
ராவய்ய ராரா ராத்திரி ராரா.. ஆ..
ஜிங்கினு ஜோரா நீயும் தட்டிடு ஜால்ரா.. ஜிலுபா
வா முனிமா வா முனிமா வா வா முனிமா வா...
வா முனிமா வா முனிமா வா வா முனிமா வா...
ஹோய்.. அடி நீயும் நானும் ஜோடி
சும்மா பீச்சு பக்கம் வாடி
அடி நீயும் நானும் ஜோடி
சும்மா பீச்சு பக்கம் வாடி
வா முனிமா வா... வா முனிமா வா..
வா முனிமா வா... வா முனிமா வா..
No comments:
Post a Comment