மனமதில் மயங்குதடி
மணிக்குயில் இசைக்குதடி
மனமதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளங்குருவிகள் பறந்ததடி
அடி மானே மயங்குவதேனோ
உனைத்தானே உருகுவதேனோ
இளங்காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா
மணிக்குயில் இசைக்குதடி
மனமதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளங்குருவிகள் பறந்ததடி
கட்டழகு தோட்டம் கண்டால்
கம்பன் மகன் நானம்மா
சிட்டுவிழி சேதி சொன்னால்
அந்த சுகம் தேனம்மா
பட்டம் விட்டு வாழும் வாழ்க்கை
இன்று வந்து கூடுமோ
சட்டதிட்டம் ஏதும் இல்லா
பிள்ளை குணம் ஆகுமோ
ஊர்கோலம் போகும்
கார்கால மேகம்
பூக்கோலம் நாளும் தான்
இளங்காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா
மணிக்குயில் இசைக்குதடி
மனமதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளங்குருவிகள் பறந்ததடி
அடி மானே மயங்குவதேனோ
உனைத்தானே உருகுவதேனோ
இளங்காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா
மணிக்குயில் இசைக்குதடி
மனமதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளங்குருவிகள் பறந்ததடி
ஆற்று நீரில் ஆட்டம் போட்டு
ஆடி வந்த நாட்களும்
நேற்று வந்த காற்று போலே
நெஞ்சை விட்டு போகுமா
அந்தி வந்து சேர்ந்த பின்னே
நாள் முடிந்து போனதா
சந்தனம் தான் காய்ந்த பின்னே
வாசம் இன்றி போனதா
நீராடும் மேகம்
தாலாட்டு கேளு
ஊர்கோலம் என்றும் தான்
இளங்காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா
மணிக்குயில் இசைக்குதடி
மனமதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளங்குருவிகள் பறந்ததடி
அடி மானே மயங்குவதேனோ
உனைத்தானே உருகுவதேனோ
இளங்காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா
மணிக்குயில் இசைக்குதடி
மனமதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளங்குருவிகள் பறந்ததடி
No comments:
Post a Comment