நீ இல்லாத இடமே இல்லை நீ தானே உலகின் எல்லை
அல்லாஹ் அல்லாஹ் யா அல்லாஹ் அல்லாஹ்
நீ இல்லாத இடமே இல்லை நீ தானே உலகின் எல்லை
அல்லாஹ் அல்லாஹ் யா அல்லாஹ் அல்லாஹ்
அல்லாஹ் அல்லாஹ் யா அல்லாஹ் அல்லாஹ்
நிலம் வெளுக்க நீர் தான் உண்டு
நீர் வெளுக்க மீன் தான் உண்டு
நிலம் வெளுக்க நீர் தான் உண்டு
நீர் வெளுக்க மீன் தான் உண்டு
மனம் வெளுக்க எது தான் உண்டு
நபியே உன் வேதம் உண்டு
அல்லாஹ் அல்லாஹ் யா அல்லாஹ் அல்லாஹ்
நீ இல்லாத இடமே இல்லை நீ தானே உலகின் எல்லை
அல்லாஹ் அல்லாஹ் யா அல்லாஹ் அல்லாஹ்
உடலுக்கு ஒன்பது வாசல்
மனதுக்கு எண்பது வாசல்
உடலுக்கு ஒன்பது வாசல்
மனதுக்கு எண்பது வாசல்
உயிருக்கு உயிராய் காணும்
ஒரு வாசல் பள்ளிவாசல்
அல்லாஹ் அல்லாஹ் யா அல்லாஹ் அல்லாஹ்
அல்லாஹ் அல்லாஹ் யா அல்லாஹ் அல்லாஹ்
இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்
இல்லார்க்கு எது தான் சொந்தம்
இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்
இல்லார்க்கு எது தான் சொந்தம்
நல்லார்க்கும் பொல்லார்க்கும் தான்
நாயகமே நீயே சொந்தம்
அல்லாஹ் அல்லாஹ் யா அல்லாஹ் அல்லாஹ்
நீ இல்லாத இடமே இல்லை நீ தானே உலகின் எல்லை
அல்லாஹ் அல்லாஹ் யா அல்லாஹ் அல்லாஹ்
No comments:
Post a Comment