அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
என் சிலம்பொலியும் புலம்புவதை கேள்
அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்..
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர்வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பலகனவு இருவிழியில் வரும்பொழுது
அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்...
அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்..
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர்வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பலகனவு இருவிழியில் வரும்பொழுது
அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்...
தகதீம்த தகதீம்த
தகதீம்த தகதீம்த
தரிகிடதோம் தரிகிடதோம்
ததீம்த ததீம்த தக்க
தரிகிடதோம் தரிகிடதோம்
ததீம்த ததீம்த தக்க
ஆ..ஆ..ஆ..ஆ..
ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரைமீது தள்ளாடுது
ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது
தாளத்தில் சேராத தனிப்பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல் தவிக்கின்றது
விடியாத இரவேது கிடையாது என்ற
ஊர் சொன்ன வார்த்தைகள் பொய்யானது
வசந்தம் இனி வருமா? வாழ்வினிமை பெறுமா?
ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்
பதிலேதும் இல்லாத கேள்வி.....
அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்..
சிலம்பொலியும் புலம்புவதை கேள்..
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர்வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பலகனவு இருவிழியில் வரும்பொழுது
குளிர்வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பலகனவு இருவிழியில் வரும்பொழுது
அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்..
சிலம்பொலியும் புலம்புவதை கேள்..
ஆ.. ஆ.. ஆ.. ஆ..
ஊதாத புல்லாங்குழல் எனதழகு சூடாத பூவின் மடல்
தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துணையை தேடாத வெள்ளை புறா
பூங்காற்று மெதுவாக தொட்டாலும் போதும்
பொன்மேனி நெருப்பாக கொதிக்கின்றது
நீர் ஊற்றி பாயாத நிலம் போல நாளும்
என் மேனி தரிசாக இருக்கின்றதே
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமையில்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமையில்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை
வேறென்ன நான் செய்த பாவம்...
அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்..
சிலம்பொலியும் புலம்புவதை கேள்..
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர்வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பலகனவு இருவிழியில் வரும்பொழுது
குளிர்வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பலகனவு இருவிழியில் வரும்பொழுது
அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்..
சிலம்பொலியும் புலம்புவதை கேள்..
சசச நிநி
ததத மப
ககக சசநி
நிநிநி சச
ககக மப
ததத சசநி
சகச நிச
சகச நிச
சகச நிச
சகச நிச
நிசநி தநி
நிசநி தநி
நிசநி தநி
நிசநி தப
தரிகிட தரிகிடதோம் தரிகிடதோம்
கிடதக தரிகிடதோம் தரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிட தரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிட தரிகிடதோம்
தத்தித்தரிகிடதோம் தத்தித்தரிகிடதோம்
தத்தித்தரிகிடதோம் தரிகிட தரிகிடதோம்
தத்தித்தரிகிடதோம் தத்தித்தரிகிடதோம்
தத்தித்தரிகிடதோம் தரிகிட தரிகிடதோம்
தகதகிட தகதகிட
தகதகிட தரிகிட தரிகிடதோம்
தகதகிட தகதகிட
தகதகிட தரிகிட தரிகிடதோம்
தகதகிட தகதகிட
தகதகிட தரிகிட தரிகிடதோம்
தகதகிட தகதகிட
தகதகிட தரிகிட தரிகிடதோம்
No comments:
Post a Comment