சிறுவன் 1: ஏலே சின்ராசு...
சிறுவன் 2: என்னடா?
சிறுவன் 1: நம்ம காவக்கார மாயாண்டி அண்ணன பாத்து ஊரே பயப்படுதே.. அந்த மாயாண்டி அண்ணே பாட்டு படிச்சா எப்டி இருக்கும்?
சிறுவன் 2: ப்ஹூம்.... மாயாண்டி அண்ணனுக்கு சிரிக்கவே தெரியாது.. அவரு போய் பாட்டு படிக்கிறதா.. ப்ஹூம்..
சிறுவன் 3: சிரிக்க தெரியாத ஆளு.. பாட்டு படிச்சா எப்டி இருக்கும்?
சிறுவன் 2: ஆங்....
போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
தலகிறுக்கு ஒனக்கு இருக்கு இப்ப எண்ணாத மனக்கணக்கு
தலகிறுக்கு ஒனக்கு இருக்கு இப்ப எண்ணாத மனக்கணக்கு
போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
(அழுகை) ம்...ம்..ம்...ம்... ஆம்.. ம்..ம்...
ராஜ்கிரண்: என்னடா செய்றீங்க?
சிறுவர்கள்: (அழுகை) ம்...ம்..ம்...ம்... ஆம்.. ம்..ம்...
ராஜ்கிரண்: ஏய் ஏய்.. இர்ரா.. ஏன்டா இப்ப அழுகுறீங்க?
சிறுவர்கள்: எப்டியும் நீ அடிக்க போற.. மொதல்லயே அழுதுட்டா.. அடிக்க மாட்டல்ல..
ராஜ்கிரண்: ஏய்...ஒக்காலி தப்பு பண்ணவன தான்டா அடிப்பேனா. உங்களயல்லாம் அடிக்க மாட்டேன்டா.. என்னடா பாட்டு படிச்சுட்டு இருந்தீங்க?
சிறுவன்: இவன்தான்ணே நீ படிக்கிற மாறி பாட்டு படிச்சான்
ராஜ்கிரண்: என்னய மாறி பாட்டு படிச்சானா? ஆங்...
ராஜ்கிரண்: ஹ.. ஏன்டா படிக்கிறதெல்லாம் பாட்டாயிருமாடா? பாவலர் வரதராசன் பாட்டு கேட்டா காட்டு பயலுக்கு கூட புத்தி வந்துரும்.. இப்ப என்னய பாரு..வரதராசன் பாட்டு கேட்டு கேட்டு எவ்ளோ வெவரமா இருக்கேன்? அப்டி படிக்கெணும்...அதெல்லாம் ஒனக்கெங்க இதெல்லாம் தெரியப்போகுது.. சரி பாடு பாப்போம்...
சிறுவன்: போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
ராஜ்கிரண்: டேய் நிறுத்துடா.. என்னடா பாட்டு இது?.. புண்ணாக்கு ஆமணக்குன்னுட்டு..
வடிவேலு: அதுண்ணே நீ எவனயும் மதிக்கிறதில்லயா... ஒன்ன பத்தி எவன் என்ன சொன்னாலும் நீ பாட்டுக்க போயிட்டியே இருக்கியா.. அதான் நீ அவெங்கள பாத்து சொல்ற மாதிரி போடா போடா புண்ணாக்குனு பாடிரிக்கான்..
ராஜ்கிரண்: அது என்னடா தப்பு கணக்கு
வடிவேலு: ஒன்ன பத்தி நெறயா பேர் தப்பா பேசுறாய்ங்கெல்ல.. அதான் போடாத தப்பு கணக்கு.. ஏன்ணே சரிதான..
ராஜ்கிரண்: சரி சரி... பாடு
போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
தலகிறுக்கு ஒனக்கு இருக்கு இப்ப எண்ணாத மனக்கணக்கு
தலகிறுக்கு ஒனக்கு இருக்கு இப்ப எண்ணாத மனக்கணக்கு
போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
நான் ஏத்திக்கட்டும் வேட்டிக்கட்டு இது வரைக்கும்
அத மாத்திக்கட்ட எவனும் இன்னும் பொறக்கவில்லே
ஏமாத்துறவேன் ஏய்க்கிறவேன் எதிர்க்கிறவன்
என்ன தூத்துறவன் துதிக்கிறவன் எனக்கு ஒன்னு
ஹேய்.. ஹேய்.. அன்ப வச்சு பண்ப வச்சு ஒன்னுடைய வீட்டுக்கட்டு
அன்பு கெட்டு போச்சுதுன்னா மண்ண விட்டு கெட்டவுட்டு
அன்ப வச்சு பண்ப வச்சு ஒன்னுடைய வீட்டுக்கட்டு
அன்பு கெட்டு போச்சுதுன்னா மண்ண விட்டு கெட்டவுட்டு
வடிச்சு வச்ச சோறு அது கெடைக்கலன்னா போடா..
கொதிக்குதொரு கூழு இப்ப இருக்கிருக்கு வாடா....
வடிவேலு: தொறந்திருக்கும் கேட்டு அது என்னோடய ரூட்டு
வெடிக்கிதொரு வேட்டு அது பாவலரு பாட்டு
போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
தலகிறுக்கு ஒனக்கு இருக்கு இப்ப எண்ணாத மனக்கணக்கு
தலகிறுக்கு ஒனக்கு இருக்கு இப்ப எண்ணாத மனக்கணக்கு
போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
சிறுவர்கள்: சோலையம்மா பத்தி பாடு.. சோலையம்மா பத்தி பாடு.. சோலையம்மா பத்தி பாடலாம்.. சோலையம்மா பத்தி பாடலாம்.. சோலையம்மா பத்தி பாடலாம்..
வீட்டுக்கொரு வெளக்கு வைக்க சோலையம்மா..
நீ காட்டுக்கு போய் பாக்கணுமா வேலையம்மா...
நான் காத்திருக்கேன் செய்வதற்கு ஏவலம்மா..
நீ இருக்குமிடம் எனக்கு ஒரு கோயிலம்மா...
ஹேய்.. ஹேய்.. மண்ணெடுத்து கட்டி வச்சா மறஞ்சே போகுமுன்னு
அன்பெடுத்து கட்டிவச்சேன் உன் வீட்ட சோலையம்மா
மண்ணெடுத்து கட்டி வச்சா மறஞ்சே போகுமுன்னு
அன்பெடுத்து கட்டிவச்சேன் உன் வீட்ட சோலையம்மா
கண்ணடிச்சா காலில் விழும் கன்னிக்கில்லே கணக்கு
கன்னிக பின்ன அலைஞ்ச இடம் குணமுமில்லே எனக்கு
வடிவேலு: தொறந்திருக்கும் கேட்டு அது என்னோடய ரூட்டு
வெடிக்கிதொரு வேட்டு அது பாவலரு பாட்டு
போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
தலகிறுக்கு ஒனக்கு இருக்கு இப்ப எண்ணாத மனக்கணக்கு
தலகிறுக்கு ஒனக்கு இருக்கு இப்ப எண்ணாத மனக்கணக்கு
போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
No comments:
Post a Comment