என் அழகென்ன என் தொழிலென்ன - En Alagenna En Tholil enna Lyrics

என் அழகென்ன என் தொழிலென்ன
ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு
என் அழகென்ன என் தொழிலென்ன
ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு
சிறு தண்ணீரால் நான் தவழ்ந்தேனே
இதில் எப்போது மின்சாரம் உண்டாச்சு
பெண்ணே....... பெண்ணே......

ராவோடும் பகலோடும் உந்தன் ஞாபகத்தொல்லை
ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை
இது சரியா தவறா என்பதைச் சொல்ல
சாஸ்திரத்தில் இடமில்லை...

வெண்ணிலவே வெண்ணிலவே...
என்னைப் போல தேயாதே
உன்னோடும் காதல் நோயா...


ஒரு பூங்காவைப் போல் எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்..

வெண்ணிலவே வெண்ணிலவே...
என்னைப் போல தேயாதே
உன்னோடும் காதல் நோயா...

ஒரு பூங்காவைப் போல் எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்..

நன்றி: வைரமுத்து

No comments:

Post a Comment