இல்லாததொன்றில்லை..........ய்...ய்...ய்...
எல்லாமும் நீயென்று சொல்லாமல் சொல்லி வைத்தாய்.... ஆனகா... ஆ....
ஆ.. ஆ.. ஆ... ஆன.. ஆ... ஆ...ஆ..
இல்லாததொன்றில்லை.....
எல்லாமும் நீயென்று சொல்லாமல் சொல்லி வைத்தாய்.....
புல்லாகி பூண்டாகி புழுவாகி மரமாகி
புவியாகி வாழவைத்தாய்.. ஆ...ஆ...ஆ.. ஆ.....ஆ.....
சொல்லாலும் மனதாலும் சுடர்கொண்டு தொழுவோரை....ய்..ய்.. ஆனக.. ஆ..
சொல்லாலும் மனதாலும் சுடர்கொண்டு தொழுவோரை....
மென்மேலும் உயரவைத்தா.. ஆ... ஆ...ஆ...ய்...
கல்லான உருவமும்.. ம்... ம்.. ம்... கனிவான உள்ளமும்...ம்... ம்...
வடிவான சதுர்வேதனே.. ஆ...ஆ... ஆ... ஆ... ஆ...ஆ...
வடிவான சதுர்வேதனே...
கருணை பொழி மதுரையில் தமிழுலகம் வாழவே
கண்கொண்ட சிவநாதனே.. ஆ..ஆ...ஆ...ஆ...ஆ...
கண்கொண்ட சிவநாதனே... ஏ...ஏ..ஏ...
No comments:
Post a Comment