நீ பாத்துட்டு போனாலும் - Nee Paathutu Ponaalum Lyrics

நீ பாத்துட்டு போனாலும் பாக்காம போனாலும்
பாத்துக்கிட்டே தான் இருப்பேன்
நீ பேசிட்டு போனாலும் பேசாமா போனாலும்
பேசிகிட்டே தான் இருப்பேன்

நீ பாத்துட்டு போனாலும் பாக்காம போனாலும்
பாத்துக்கிட்டே தான் இருப்பேன்
ஒன்ன பாத்துக்கிட்டே தான் இருப்பேன்
நீ பேசிட்டு போனாலும் பேசாமா போனாலும்
பேசிகிட்டே தான் இருப்பேன்
நான் பேசிகிட்டே தான் இருப்பேன்

அட கெழவி ஆன பின்னே
அட கிட்டாது இந்த வாய்ப்பு
நல்ல இளமை இருக்கும்போதே
இணஞ்சுக்க இது தான் நல்ல வாய்ப்பு

அட கெழவி ஆன பின்னே
அட கிட்டாது இந்த வாய்ப்பு
நல்ல இளமை இருக்கும்போதே
இணஞ்சுக்க இது தான் நல்ல வாய்ப்பு

நீ பாத்துட்டு போனாலும் பாக்காம போனாலும்
பாத்துக்கிட்டே தான் இருப்பேன்
ஒன்ன பாத்துக்கிட்டே தான் இருப்பேன்


நீ அமைதியா பாத்தாலும் கோபமா பாத்தாலும்
ரெண்டையுமே நான் ரசிப்பேன்
அந்த ரெண்டையுமே நான் ரசிப்பேன்
ஒன்ன காலையில் பாத்தாலும் மாலையில் பாத்தாலும்
முத்தம் கொடுக்கத் தான் நெனப்பேன்
ஒரு முத்தம் கொடுக்கத் தான் நெனப்பேன்

ஒன் கொலுசு இசையைத் திருடி
ஒரு சிம்போனி பண்ணப் போறேன்
ஒன் உருவப் படத்த வரைஞ்சி
அத கின்னஸ் ஆக்கப் போறேன்

ஒன் கொலுசு இசையைத் திருடி
ஒரு சிம்போனி பண்ணப் போறேன்
ஒன் உருவப் படத்த வரைஞ்சி
அத கின்னஸ் ஆக்கப் போறேன்

நீ சிரிச்சுட்டு போனாலும் சிரிக்காம போனாலும்
ரசிச்சு கிட்டே தான் இருப்பேன்
நான் ரசிச்சு கிட்டே தான் இருப்பேன்

ஒன்ன கனவுல பாத்தாலும் நேருல பாத்தாலும்
நெனச்சுகிட்டே தான் இருப்பேன்
ஒன்ன நெனச்சுகிட்டே தான் இருப்பேன்

அட வருஷத்தில் ஒரு முறை தான்
இந்த காதலர் தினம் வருது
அடி ஒனக்கும் எனக்கும் மட்டும் தான்
அது வருஷம் முழுதும் வருது

அட வருஷத்தில் ஒரு முறை தான்
இந்த காதலர் தினம் வருது
அடி ஒனக்கும் எனக்கும் மட்டும் தான்
அது வருஷம் முழுதும் வருது

நீ பாத்துட்டு போனாலும் பாக்காம போனாலும்
பாத்துக்கிட்டே தான் இருப்பேன்
ஒன்ன பாத்துக்கிட்டே தான் இருப்பேன்

No comments:

Post a Comment