அடியே அடியே அழகே - Adiye Adiye Azhage Lyrics

அடியே அடியே இவளே 
என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே 
அடியே அடியே இவளே 
அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே 
அடியே அடியே அழகே என்ன வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே

பொண்ணுங்கள எல்லாம் குத்தம் சொல்ல மாட்டேன் 
நீ மட்டும் தான் மோசம் 
நீ இல்லாம போனா ஆயிடுவேன் வீணா 
வாடி எனக்கோசம் 

அரக்கி... ஒன்ன ஒன்ன ஒன்ன... 
மறக்க... சர சர சர.. 
சரக்க... மொத மொத மொற.. 
ஊத்தி குடிச்சேன்.. 
கிறுக்கி.. ஒன்ன ஒன்ன ஒன்ன.. 
வெறுக்க... முடி முடியல... 
அடியே அடி மனசுல 
வெம்பி வெடிச்சேன்....

அடியே அடியே இவளே 
அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே 
அடியே அடியே அழகே என்ன வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே


தம்பில்லில் ஒரு பக்கம் இல்லயின்னா
யாருக்கும் ஒதவாதுடி....
ட்ரெட் மில்லில் கை வச்சு ஓடச்சொன்னா...
என்னால முடியாதுடி...

கர்லா சொழட்டி ஒன்ன நான் வெரட்டி 
உன் மண்டையில போட நெனைப்பேன்
விழிய உருட்டி என்ன நீ மெரட்ட
காலில் விழுந்து நான் தண்டால் எடுப்பேன்
மிதிச்சி அம்மாடி நீ போனா ஜிம் பாடி தாங்காது

அரக்கி... ஒன்ன ஒன்ன ஒன்ன... 
மறக்க... சர சர சர.. 
சரக்க... மொத மொத மொற.. 
ஊத்தி குடிச்சேன்.. 
கிறுக்கி.. ஒன்ன ஒன்ன ஒன்ன.. 
வெறுக்க... முடி முடியல... 
அடியே அடி மனசுல 
வெம்பி வெடிச்சேன்....

அடியே அடியே இவளே 
அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே 
அடியே அடியே அழகே

அடி அடி.. கிழி கிழி...


நீ தானே என் மேல காதலுன்னு
என் பின்னே சுத்தி வந்த..
நான் தானே ஒன்னோட வாழ்க்கையின்னு 
ஊரெல்லாம் கத்தி வந்தேன்..

பர்ஸ்ச பாத்து தான் மனச தந்தியா
காச பாத்தா தான் காதல் வருமா
உசுர மொத்தமா உருவி போனியே
என் சாபம் ஒன்ன சும்மா விடுமா
இதுக்கு முன்னால ஹீரோ நான்
இனிமே உன் வில்லன் தான்

அடியே அடியே இவளே 
அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே 
அடியே அடியே அழகே என்ன வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே

போடு...

அரக்கி... ஒன்ன ஒன்ன ஒன்ன... 
மறக்க... சர சர சர.. 
சரக்க... மொத மொத மொற.. 
ஊத்தி குடிச்சேன்.. 
கிறுக்கி.. ஒன்ன ஒன்ன ஒன்ன.. 
வெறுக்க... முடி முடியல... 
அடியே அடி மனசுல 
வெம்பி வெடிச்சேன்....

அரக்கி... ஒன்ன ஒன்ன ஒன்ன... 
மறக்க... சர சர சர.. 
சரக்க... மொத மொத மொற.. 
ஊத்தி குடிச்சேன்.. 
கிறுக்கி.. ஒன்ன ஒன்ன ஒன்ன.. 
வெறுக்க... முடி முடியல... 
அடியே அடி மனசுல 
வெம்பி வெடிச்சேன்....

No comments:

Post a Comment