ரகிட ரகிட ரகிட - Rakita Rakita Rakita Lyrics

ஏ.. ரகிட ரகிட ரகிட.. ஓ....
ரகிட ரகிட ரகிட.. ஓ....
ரகிட ரகிட ரகிட.. ஓ....
ரகிட ரகிட ரகிட..

ஏ... என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்

என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்

எதான் பஞ்சா போட்டு உடு மாப்ள

எனக்கு ராஜாவா நான்
எனக்கு ராஜாவா நான்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லன்னாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லன்னாலும் ஆளுறேன்

ஏ.. ரகிட ரகிட ரகிட.. ஓ....
ரகிட ரகிட ரகிட.. ஆவ்....
ரகிட ரகிட ரகிட..ஏ...
ரகிட ரகிட ரகிட..
ஏ.. ரகிட ரகிட ரகிட.. ஓ....
ரகிட ரகிட ரகிட.. ஆவ்....
ரகிட ரகிட ரகிட..ஏ...
ரகிட ரகிட ரகிட..


நாலு பேரு மதிக்கும்படி
நீயும் நானும் இருக்கனும்
கொஞ்சம் மூடிகிட்டு 
அவங்க சொன்ன வழியிலதான் நடக்கனும்

ஏ... அவனுக்காக அப்படி வாழ்ந்து
இவனுக்காக இப்படி பேசி
அவனுக்காக அப்படி நடந்து
இவனுக்காக இப்படி நடிச்சு

சப்பா ஹா... என்ன மாப்ள லந்தா?

அந்த நாலு பேர இதுவரைக்கும்
பாத்ததில்ல நானும்
எனக்கு தேவப்பட்ட நேரம்
அந்த பரதேசிய காணோம்

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லன்னாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லன்னாலும் ஆளுறேன்

ஏ.. ரகிட ரகிட ரகிட.. ஓ....
ரகிட ரகிட ரகிட.. ஆவ்..
ரகிட ரகிட ரகிட..ஏ..
அந்த திருப்பி அடிய உடு பாகு


ஏதோ ஒன்ன குடுக்கத்தானே
அடுத்த நாளும் வருது
நல்லத நான் எடுத்துகிட்டா
நல்லத தான் தருது

நம்பி ஒரு கால வெப்பேன்
இன்பமது நூறு வரும்
எது வந்தாலும் புரிஞ்சுகிட்டா
வாழ ஒரு தெம்பு தரும்

எது என் தகுதி ல ல ல ல ல ல
நெஜமா யார் நான் ல ல ல ல ல
ஹூ இஸ் மி

எது  என் தகுதி யாரு வந்து சொல்லனும்
ஓ..நெஜமா யார் நான் என் கிட்ட தான் கேக்கனும்

என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே.. ஏ.. ஏ...
என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே
மன்னிக்கனும் மாம்ஸூ.. ஏ..ஏ..

அட அவனும் இங்க நான் ஆனேன்
ரகிட ரகிட
ரகிட ரகிட ரகிட
அட அவனும் இங்க நான் ஆனேன்
ரகிட ரகிட ரகிட

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லன்னாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லன்னாலும் ஆளுறேன்

ஏ.. ரகிட ரகிட ரகிட.. ஓ....
ரகிட ரகிட ரகிட.. ஏ.. ஏ....
ரகிட ரகிட ரகிட..

ஏ... ஏ...ஏ... ஏ...ஏ..ஏ...

No comments:

Post a Comment