சைதாப்பேட்ட க்ரோம்பேட்ட ராணிபேட்ட பேட்ட ராப்...
பேட்ட ராப்...பேட்ட ராப்...பேட்ட ராப்...
இன்று என்ன நாளை என்ன தினசரி அதே
காலை என்ன மாலை என்ன மாற்றம் இல்லையே
மறந்திருப்போமே கவலை மறந்திருப்போமே
கோவம் வந்தால் கொஞ்சம் ஒத்தி வைப்போமே
அட கெட் அப் அண்ட் டான்ஸ்
இது தான் உன் சான்ஸ்
உன் கையில் எல்லாமே இருக்குதடா
ங்கு.. டாப்பு சிக்கு டப்பென்று போடலாம்
முதல் யார் முதல் யார் முதல முதல முதல முதல..
பேட்ட ராப்...பேட்ட ராப்...பேட்ட ராப்...
பேட்ட ராப்...பேட்ட ராப்..
அம்மாப்பேட்ட அய்யம்பேட்ட தேனாம்பேட்ட தேங்காமட்ட..
அம்மாப்பேட்ட அய்யம்பேட்ட பேட்ட ராப்...
தேனாம்பேட்ட தேங்காமட்ட..
ஹேய்.. காசென்ன பணமென்ன
இருப்பது ஒரு லைஃப்..
போதுமடா சாமி எனக்கு ஒரு ஒயிஃப்..
திறந்து வைப்போமே மனசை திறந்து வைப்போமே
வருவது யார் என விட்டுத்தான் பாப்போமே
அட.. உனக்கென பிறந்தது உனக்கேதான்
கெடச்சத வச்சுகோடா அவ்வளவுதான்
நடப்பதுதான் நடப்பதுதான் உண்மை..
விடியும் பார் விடியும் பார் விடிய விடிய விடிய விடிய
பேட்ட ராப்...பேட்ட ராப்...பேட்ட ராப்...பேட்ட ராப்...
பேட்ட ராப்...ஊ.. ஊ.. பேட்ட ராப்...ஊ.. ஊ
பேட்ட ராப்...ஊ.. ஊ.. பேட்ட ராப்...ஊ.. ஊ
பேட்ட ராப்..
வாடகை கரண்டு மொற வாசல் பாக்கெட் பாலு
புள்ள குட்டி ஸ்கூலு ஃபீஸு நல்லெண்ண மண்ணெண்ண
ரவை ரேசன் பாமாயிலு பச்சரிசி கோதுமை
பத்தல பத்தல காசு கொஞ்சம் கூட பத்தலயே
ஒரண்ணா ரெண்டண்ணா.. உண்டியல ஒடச்சி
நாலண்ணா எட்டண்ணா.. கடன உடன வாங்கி
ஹே..ஒரண்ணா ரெண்டண்ணா.. உண்டியல ஒடச்சி
நாலண்ணா எட்டண்ணா.. கடன உடன வாங்கி
அண்டா குன்டா அடகு வச்சோம்
அஞ்சு பத்து பிசி எடுத்தும் பத்தல பத்தல பத்தல பத்தல
ஞானப்பழமே... ஞானப்பழமே...
நீ செவ்வாப்பேட்ட ஞானப்பழமே..
ஞானப்பழமே..ஊ.. ஊ.. ஞானப்பழமே..ஊ.. ஊ..
நீ செவ்வாப்பேட்ட ஊ.. ஊ..ஞானப்பழமே..ஊ.. ஊ..
சைதாப்பேட்ட ராணிபேட்ட கொரோம்பேட்ட பேட்ட ராப்...
சைதாப்பேட்ட ராணிபேட்ட கொரோம்பேட்ட பேட்ட ராப்...
அம்மாப்பேட்ட அய்யம்பேட்ட தேனாம்பேட்ட தேங்காமட்ட..
அம்மாப்பேட்ட அய்யம்பேட்ட தேனாம்பேட்ட தேங்காமட்ட..
ஹேய்.. சாராயம் கருவாடு துண்டுபீடி வவ்வாலு
குடிச குப்ப தொட்டி பக்கத்தில்ல டீக்கட..
ரிக்ஷா காத்தாடி பாட்லோடு மாஞ்சா..
கில்லி கூலி லுங்கி பாணா கானா பாட்ட பாடலாமா..
ஆல அஞ்சல பஜ்ஜாரு நிஜ்ஜாரு கன்னியப்பன் முனியம்மா
கிரி கஜா மணி எம் ஜி யாரு சிவாஜி ரஜினி கமலு
பகலு பிகிலு செவுலு அவுலு ஆல் சோஸ் ஹவுஸ் ஃபுல்லு...
பேட்ட ராப்...பேட்ட ராப்...பேட்ட ராப்...பேட்ட ராப்...
பேட்ட ராப்...பேட்ட ராப்...பேட்ட ராப்...பேட்ட ராப்...
பேட்ட ராப்...பேட்ட ராப்...பேட்ட ராப்...பேட்ட ராப்...
பேட்ட ராப்...பேட்ட ராப்...பேட்ட ராப்...பேட்ட ராப்...
பேட்ட ராப்...ஸ்டாப் இட்...
எவ அவ..
nice lyrics https://riyasdreams.blogspot.com/
ReplyDelete